இலங்கை அரசின் புள்ளி விவரப்படி தமிழர் தாயகமான வடகிழக்கு மாகாணங்களில் 89,000 தமிழ் விதவைகள் இருக்கின்றனராம். மேலும் வாழ்வாதரத்துக்காக வளைகுடா நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று கொத்தடிமையாகும் துயரத்தையும் தமிழ் விதவைகள் எதிர்கொள்கின்றனர். <br /> <br />According to the Srilanka Govt Reports that 89,000 Tamil war widows North and Eastern Provinces